Aug 2, 2013

திருவடி விளக்கம்

கோகுலாஷ்டமி கொண்டாடும்போது வாசலிலிருந்து வீட்டுக்குள் கிருஷ்ணர் பாதம் வரைவது வழக்கம். இந்து வழக்கத்தில்  சிவ&விஷ்ணு ஒற்றுமையைக்  காணலாம்.  எப்படி? பாதம், எட்டு என்ற எண்ணைப் போல் இருக்கும்.
அதாவது எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதைக் குறிக்கிறது. அந்தப் பாதத்துக்கு மேலே ஐந்து புள்ளிகளாக ஐந்து விரல்கள் பஞ்சாட்சர மந்திரமான ‘ஓம் நமசிவாய’ வை உணர்த்துகிறது. இப்படி அஷ்டாட்சரமும் பஞ்சாட்சரமும் சேர்ந்ததுதான் கண்ணனின் திருவடி.

0 comments:

Post a Comment