எழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், நெய்தல், தமிழோசை, தளிரகம்,
தமிழ்த்தென்றல், தமிழோசை, தமிழ்மனை, தென்றல், பொதிகை, மறைமலையகம், முத்தமிழ்இல்லம், பூம்பொழில், தொல்காப்பியர் குடில், ஔவை இல்லம், சாரலகம், தாமரை இல்லம், வைகறை இல்லம், தந்தை திருவிடம், தாய் திருவிடம், முல்லை வாயில், அன்புரு இல்லம், யாழிசை இல்லம், அகம், அடுக்ககம், இல்லம், குடில், நிலையம், மனை, மாளிகை, முன்றில், வீடு எனப் தங்கள்பெயர்த் தேர்வுக்கு ஏற்றவாறு மேற்கண்ட சொற்களை சேர்த்துக்கொள்ளலாம்.
தமிழ்த்தென்றல், தமிழோசை, தமிழ்மனை, தென்றல், பொதிகை, மறைமலையகம், முத்தமிழ்இல்லம், பூம்பொழில், தொல்காப்பியர் குடில், ஔவை இல்லம், சாரலகம், தாமரை இல்லம், வைகறை இல்லம், தந்தை திருவிடம், தாய் திருவிடம், முல்லை வாயில், அன்புரு இல்லம், யாழிசை இல்லம், அகம், அடுக்ககம், இல்லம், குடில், நிலையம், மனை, மாளிகை, முன்றில், வீடு எனப் தங்கள்பெயர்த் தேர்வுக்கு ஏற்றவாறு மேற்கண்ட சொற்களை சேர்த்துக்கொள்ளலாம்.
எனது தந்தை பெயர் ராமலிங்கம் எனது பெயர் ராஜா இதற்கு பொருத்தமான எங்களது வீட்டுக்கு பெயர் சொல்லுங்கள் அய்யா
ReplyDeleteராமராஜன் இல்லம்
Deleteராமராஜ் குடில்
ReplyDeleteஎனது அப்பா பெயர் கொமுரு அவர் இறந்துவிட்டார் அவர் பெயர் வைக்கலாமா
ReplyDeleteஎனது பெயர் இளங்கோவன், எனது மகன்கள் பெயர் சுபாஷ்,ஆகஷ் இதற்கு பொருத்தமான எங்கள் வீட்டுக்கு பெயர் சொல்லுங்கள் ஐயா.
ReplyDeleteஎன் மகன் பெயர் பரதன் . அவன் பெயரை எப்படி மாற்றி வைக்கலாம்
ReplyDeleteஅருளகம் பெயர் வைக்களமா
ReplyDeleteMukesh
Deleteஎன் வீடு, மண் வீடு.இதற்கு பொருத்தமான பெயர் வேண்டும்
ReplyDeleteமண் வாசனை,
Deleteமண் மணம், மன் மனம்
NALLA ORU PEYAR SOLLAVUM SIR ENGAL VEETUKU
ReplyDeleteசங்கீதம், சங்கீதசாரல்.
Deleteஎனது பெயர் கீர்த்தனா எனது வீட்டிற்க்குபொருத்தமான பெயர் வேண்டும்
ReplyDeleteஅய்யா எனது வீடு கடற்கரை ஒட்டி உள்ளது.நெய்தல் இல்லம் என்று வைக்கலாமா?
ReplyDeleteஎன் பெயர் பிரேமலதா என் குழந்தைகள் பெயர் நேத்ரா ஹரித்ரா எங்கள் வீட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் கூறுங்கள்
ReplyDeleteஎன் பெயர் கலைவாணி வீட்க்கு என்ன பெயர் வைக்கலாம் அய்யா
ReplyDeleteMy name prakash.father name perumal.pls give a good name for my house
ReplyDeleteMy name Ramesh Wife name Ruby plz give a good name for my house
ReplyDeleteSir, my father name is Markandan and mother name is Kalimuthu, I would need good name with my parents please.
ReplyDeleteஐயா எனது தாய் தந்தையின் பெயர் தமிழரசன் சந்திரா இதனை நினைத்து ஒரு பெயர் சொல்லுங்க எனதுஇல்லத்திற்கு
ReplyDeleteஎனது பெயர் கேதீஸ்வரன். எனது புதிய இல்லத்திற்கு பெயர் எவ்வாறு வைக்கலாம் ஐயா?
ReplyDeleteHgggg
ReplyDeleteவீட்டிற்கு சிறந்த தமிழ்ச்சொல்
ReplyDeleteஇல்லமா
குடிலா
என்னுடைய பெயர் சுப்புராஜ் என் தங்கை பெயர் சுகுமாரி என் தாய் பெயர் மாரியம்மாள் என் தங்கை மகன் பெயர் ராஜமித்ரன் இந்த நான்கு பெயருக்கு பொருந்தும் ஒரு பெயர் கூறுங்கள் அதை என் வீட்டிற்கு வைக்க உதவுங்கள்
ReplyDeleteKAJARUPAN varaluxmy
ReplyDeleteMy name Jeyasekaran
ReplyDeleteWife name Thilagavathi
My son name Eshanth and Satyapriyan
Pl select nice name. Thanks
தாய் சம்பந்தப்பட்ட பெயர்கள் வேண்டும் அய்யா
ReplyDeleteMy name is Jayalehcumi
ReplyDeleteMy daughters name
1.Buvaneswary
2.Yamuna
3.Manimegalai
Please send a nickname
Sir எனது மகன் பெயர் கிருஷ்ணவ் எனது புது இல்லத்திற்கு பெயர் sollungaaaaa
ReplyDeleteஎன் அப்பா பெயர் சுப்பையா அம்மா பெயர் அழகுசுந்தரி இதற்கு பொருத்தமான பெயர் சொல்லுங்கள்
ReplyDeleteஅழகு கௌஷிக், இதற்கு பொருத்தமான வீட்டின் பெயர் சொல்லுங்கள்
ReplyDeleteகருப்புசாமி தனலட்சுமி பொருத்தமான பெயர் சொல்லுங்க
ReplyDeleteஎனது மகனின் பெயர் ஜா.ஆரூஷ.எனது புது வீட்டுக்குப் நல்ல தமிழ் பெயர் வேண்டும்
ReplyDeleteஎன் மகன் பெயர் ஜா.ஆரூஷ். எனது புது வீட்டுக்குப் நல்ல தமிழ் பெயர் வேண்டும்
ReplyDeleteSir my name KEERTHANA
ReplyDeleteMy husband name sathish
My son name harsith
Pls oru nalla name sollunga
எனது புதிய வீட்டிற்கு இறந்து போன எனது தந்தையின் பெயரை வைத்தால் நல்லதா
ReplyDeleteநன்மையே.. தந்தையின் ஆன்ம தரிசனம் நிறைந்த வீடாகவும், உங்கள் தலைமுறையில், அவரின் எண்ணம் சிறந்தும் விளங்கும்..
Deleteஇராமராஜகம்
ReplyDelete