Oct 9, 2013

தமிழ் பெயர்கள் - தங்கள் வீடுகளுக்கு

எழிலகம், கலையகம், கயல், பூந்தளிர், பூம்புனல், பொய்கை, யாழ்மொழி, குழலிசை, குறளகம், குறிஞ்சி, பொழிலகம், முகிலகம், முல்லை, மலரகம், மருதம், நெய்தல், தமிழோசை, தளிரகம்,
தமிழ்த்தென்றல், தமிழோசை, தமிழ்மனை, தென்றல், பொதிகை, மறைமலையகம், முத்தமிழ்இல்லம், பூம்பொழில், தொல்காப்பியர் குடில், ஔவை இல்லம், சாரலகம், தாமரை இல்லம், வைகறை இல்லம், தந்தை திருவிடம், தாய் திருவிடம், முல்லை வாயில், அன்புரு இல்லம், யாழிசை இல்லம், அகம், அடுக்ககம், இல்லம், குடில், நிலையம், மனை, மாளிகை, முன்றில், வீடு எனப் தங்கள்பெயர்த் தேர்வுக்கு ஏற்றவாறு மேற்கண்ட சொற்களை சேர்த்துக்கொள்ளலாம்.

38 comments:

  1. எனது தந்தை பெயர் ராமலிங்கம் எனது பெயர் ராஜா இதற்கு பொருத்தமான எங்களது வீட்டுக்கு பெயர் சொல்லுங்கள் அய்யா

    ReplyDelete
    Replies
    1. ராமராஜன் இல்லம்

      Delete
  2. ராமராஜ் குடில்

    ReplyDelete
  3. எனது அப்பா பெயர் கொமுரு அவர் இறந்துவிட்டார் அவர் பெயர் வைக்கலாமா

    ReplyDelete
  4. எனது பெயர் இளங்கோவன், எனது மகன்கள் பெயர் சுபாஷ்,ஆகஷ் இதற்கு பொருத்தமான எங்கள் வீட்டுக்கு பெயர் சொல்லுங்கள் ஐயா.

    ReplyDelete
  5. என் மகன் பெயர் பரதன் . அவன் பெயரை எப்படி மாற்றி வைக்கலாம்

    ReplyDelete
  6. அருளகம் பெயர் வைக்களமா

    ReplyDelete
  7. என் வீடு, மண் வீடு.இதற்கு பொருத்தமான பெயர் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மண் வாசனை,
      மண் மணம், மன் மனம்

      Delete
  8. NALLA ORU PEYAR SOLLAVUM SIR ENGAL VEETUKU

    ReplyDelete
    Replies
    1. சங்கீதம், சங்கீதசாரல்.

      Delete
  9. எனது பெயர் கீர்த்தனா எனது வீட்டிற்க்குபொருத்தமான பெயர் வேண்டும்

    ReplyDelete
  10. அய்யா எனது வீடு கடற்கரை ஒட்டி உள்ளது.நெய்தல் இல்லம் என்று வைக்கலாமா?

    ReplyDelete
  11. என் பெயர் பிரேமலதா என் குழந்தைகள் பெயர் நேத்ரா ஹரித்ரா எங்கள் வீட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் கூறுங்கள்

    ReplyDelete
  12. என் பெயர் கலைவாணி வீட்க்கு என்ன பெயர் வைக்கலாம் அய்யா

    ReplyDelete
  13. My name prakash.father name perumal.pls give a good name for my house

    ReplyDelete
  14. My name Ramesh Wife name Ruby plz give a good name for my house

    ReplyDelete
  15. Sir, my father name is Markandan and mother name is Kalimuthu, I would need good name with my parents please.

    ReplyDelete
  16. ஐயா எனது தாய் தந்தையின் பெயர் தமிழரசன் சந்திரா இதனை நினைத்து ஒரு பெயர் சொல்லுங்க எனதுஇல்லத்திற்கு

    ReplyDelete
  17. எனது பெயர் கேதீஸ்வரன். எனது புதிய இல்லத்திற்கு பெயர் எவ்வாறு வைக்கலாம் ஐயா?

    ReplyDelete
  18. வீட்டிற்கு சிறந்த தமிழ்ச்சொல்
    இல்லமா

    குடிலா

    ReplyDelete
  19. என்னுடைய பெயர் சுப்புராஜ் என் தங்கை பெயர் சுகுமாரி என் தாய் பெயர் மாரியம்மாள் என் தங்கை மகன் பெயர் ராஜமித்ரன் இந்த நான்கு பெயருக்கு பொருந்தும் ஒரு பெயர் கூறுங்கள் அதை என் வீட்டிற்கு வைக்க உதவுங்கள்

    ReplyDelete
  20. My name Jeyasekaran
    Wife name Thilagavathi
    My son name Eshanth and Satyapriyan
    Pl select nice name. Thanks

    ReplyDelete
  21. தாய் சம்பந்தப்பட்ட பெயர்கள் வேண்டும் அய்யா

    ReplyDelete
  22. My name is Jayalehcumi
    My daughters name
    1.Buvaneswary
    2.Yamuna
    3.Manimegalai
    Please send a nickname

    ReplyDelete
  23. Sir எனது மகன் பெயர் கிருஷ்ணவ் எனது புது இல்லத்திற்கு பெயர் sollungaaaaa

    ReplyDelete
  24. என் அப்பா பெயர் சுப்பையா அம்மா பெயர் அழகுசுந்தரி இதற்கு பொருத்தமான பெயர் சொல்லுங்கள்

    ReplyDelete
  25. அழகு கௌஷிக், இதற்கு பொருத்தமான வீட்டின் பெயர் சொல்லுங்கள்

    ReplyDelete
  26. கருப்புசாமி தனலட்சுமி பொருத்தமான பெயர் சொல்லுங்க

    ReplyDelete
  27. எனது மகனின் பெயர் ஜா.ஆரூஷ.எனது புது வீட்டுக்குப் நல்ல தமிழ் பெயர் வேண்டும்

    ReplyDelete
  28. என் மகன் பெயர் ஜா.ஆரூஷ். எனது புது வீட்டுக்குப் நல்ல தமிழ் பெயர் வேண்டும்

    ReplyDelete
  29. Sir my name KEERTHANA
    My husband name sathish
    My son name harsith
    Pls oru nalla name sollunga

    ReplyDelete
  30. எனது புதிய வீட்டிற்கு இறந்து போன எனது தந்தையின் பெயரை வைத்தால் நல்லதா

    ReplyDelete
    Replies
    1. நன்மையே.. தந்தையின் ஆன்ம தரிசனம் நிறைந்த வீடாகவும், உங்கள் தலைமுறையில், அவரின் எண்ணம் சிறந்தும் விளங்கும்..

      Delete