Showing posts with label இப்பொழுதே சம்பாதியுங்கள். Show all posts
Showing posts with label இப்பொழுதே சம்பாதியுங்கள். Show all posts

Aug 20, 2013

SSI - Easy Survey Job - Instant Payment

நீங்க ஆன்லைன் ஜாப் தேடித் தேடி அழுத்துப் போனவராக இருந்தால் கண்டிப்பாக, ஆன்லைன் சர்வே ஜாப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் எத்தனை சர்வே ஜாப் சைட்டில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள் என்ற விவரத்தினை நீங்கள் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால், நான் பெற்ற அனுபவம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை, நான் சொல்கிறேன் நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

அனுபவம் என்பது தோல்வியாகவும் இருக்கலாம், வெற்றியாகவும் இருக்கலாம். ஆன்லைன் வேலை என்ற டாபிக்கினை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்களின் ஆரம்பக்கட்ட அனுபவம் என்பது தோல்விகளாகத்தான் இருக்கும்.

தோல்வி என்பதனைக் கடந்து வெற்றிக் கனியினைப் பறிக்க உதவுவதுதான் அனுபவம். அந்த அனுபவம் தோல்வியாக கிடைத்தால் என்ன வெற்றியாக கிடைத்தால் என்ன, நல்ல பாடத்தினை நமக்குக் கொடுத்ததே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாக கருத வேண்டும் என்றே, என்னைக் கேட்டால் நான் சொல்வேன். இதில் உங்களது கருத்து வேறுபாடக இருக்கலாம், ஆனால் விடா முயற்சி என்பது எங்கும் வேண்டும்... அதற்கு தோல்விகளைப் புறந்தள்ள சொல்லப்படும் வார்த்தைகளில், அனுபவம் என்பதோடு, வாய்ப்புகள் காத்திருக்கிறது என மேலும் பயணிப்பதில் தவறில்லையே!!!

மேலும் பயணிக்கலாம் தவறில்லை. தெற்கால இருக்கும் திருஞ்செந்தூருக்குச் செல்ல, மேற்காலப் பயணிப்பது என்பதனை இங்கு நான் சொல்ல வரவில்லை. தொலைவில் இருக்கும் திருஞ்செந்தூர்க்குச் செல்வது என முடிவெடுத்துவிட்டு, ஏன் இடையிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே கேட்கிறேன்... ஆறுபடை முருகனை தரிசிக்கும் வாய்ப்பினை ஏன் தவறவிட வேண்டும் என்று கேட்கிறேன்.

அவ்வளவு தொலைவில் இருக்கும் ஆறுமுகனை, இவ்வளவு கஷ்டப்பட்டு போய் பார்க்க வேண்டுமா? அம்புட்டு கஷ்டத்தினையும் காலத்தினையும் செலவழித்துப் போனால், அவர் என்னக் கொடுத்திடப் போறாரு என்று நீங்கள் சிந்திப்பீர் என்றால் நான் பொறுப்பாக மாட்டேன்.

ஆனால், ஆன்லைன் ஜாப் என்ற நெடுத்தூர பயணத்தினைத் தொடங்கியவர்கள் சின்னஞ்சிறு தோல்விகளைக் கண்டு ஏன் ஒதுங்க வேண்டும்?

தொலைவினை அடைந்துவிட்டால் பொன் முட்டையிடும் வாத்து கையினுள் கிடைக்கும் எனும் பொழுது எதற்காக இத்தனை தூரம் வந்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

வாருங்கள்.... ஆன்லைன் ஜாப் உங்களை ஏமாற்றாது.

ஆனால், ஆன்லைன் ஜாப் செய்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால், அதற்கு ஆன்லைன் ஜாப் பொறுப்பாகாது. ஏனெனில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது கண்டிப்பாக எல்லோர்க்கும் கிடைக்கும். தைரியமாக தங்களது பணிகளைச் செய்யுங்கள்.

குறிப்பாக நாங்கள் சொல்லும் சில தளங்களில் செயல்பட்டால் உறுதியாக பணம் கிடைக்கும். உடனுக்கூடன் கிடைக்கும்.

பணிகளும் மிகவும் எளிதான பணிகள் என்பதோடு மட்டுமின்றி கிடைக்கும் வருவாயும் மிகவும் அதிகம்.

அத்தோடு அல்லாமல் படுகை உங்களுக்கு அப்ளிகேட் மார்கெட்டிங்க் பிசினஸ் பற்றிக் கற்றுத் தருவதோடு, வீட்டிலிருந்தே சுமால் பிசினசாக செய்து சம்பாதிக்க அனைத்து டிப்ஸ்சும் வழங்குவதோடு, செயல்படத் தேவையான அடிப்படைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது. ஆகையால், உங்களது பணி, படுகையில் இணைவதும்... ஒரே மாதத்தில் ஆன்லைன் ஜாப் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதும், இரண்டாவது மாதத்திலிருந்தே செயல்பட்டு சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.

என்ன ரெடியா... வாங்க  எனது அப்ளிகேட் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.


Aug 11, 2013

காப்பி பேஸ்ட் ஜாப்.. இணைந்துகொள்ளுங்கள்

இணையத்தில் உலா வரும் பெண்கள் பலரும் நாமும் ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது. தினமும் ஆன்லைனில் வேலை தேடுபவர்களில் 52% பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.


கணவன் கொண்டு வரும் பணத்தினை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதும்... சின்னச் சின்ன ஆசைச் செலவுக்காக பணத்தினைக் கேட்கும் பொழுது, அது கணவனுக்கு பிடிக்காத ஆசையாக இருக்கும் பொழுது வீண் செலவு என்று தட்டிக் கழிப்பதும், பெண்கள் மனதில் சிறு நெருடல் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கணவர்மார்கள், மனைவியை சமாதானம் செய்ய, மறுப்புக்குப் பின் ஏற்றுக் கொண்டாலும்... இவை, மனைவிமார்களை, நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது.
இந்த மன உறுதியினை திடமாகக் கொடுத்தது, கணவன்மார்கள் இல்லைஎன்பது எல்லோர்க்கும் தெரியும். ஏனெனில், அவர்கள் மனைவி விருப்பத்திற்கே சென்றுவிடுவார்கள். ஆனால் பாருங்க, இந்த மீடியா இருக்கே மீடியா!!! நீங்க என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீங்க என்ற கேள்வியினை எழுப்புவதும்... ஹவுஸ் வொய்ப் என்றால்... ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்களைப் போல ஒர் பார்வையை காட்டியும் காட்டாதது போல மறைப்பதும். நடு நடுவே... நான் இங்கே வேலை செய்கிறேன்... இவ்வளவு சம்பாதிக்கிறேன்.. என்று பெண்கள் கூறுவதனையும் கேட்பதுதான்... இந்த உறுதியான வேலை தேடுதலுக்கான காரணம்.

பெண்களுக்கு வீட்டிலேயே சரியாக வேலை இருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருந்தாலும்.... ஏதோ சின்னச் சின்னச் செலவுக்காக கைக்காசு சம்பாதித்தால்... அதனைக் கொண்டு சுற்றுலா செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். அதற்காக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கைத்தொழில்கள் பல இருந்தாலும்... எல்லாமே கணணி உலகமாகிவிட்ட நிலையில், இன்றைய பெண்டீர்கள் பலரும், இணைய உலகத்திற்குள் வந்துவிட்டதால், அதில் கிடைக்கும் வருவாய்ப்பினை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.


ஆன்லைன் வேலை என்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியான ஒர் பணி. என்னும் சொல்லப்போனால்.... காலை 9 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் கிடையாது. வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும் என்ற நிலையும் கிடையாது. பகலில் தான் செய்ய முடியும் என்ற நடைமுறையும் கிடையாது.

விரும்பும் நேரத்தில், கிடைக்கும் ஓய்வில், நினைத்த நேரத்தில் செய்து கொடுக்கும் பணி தான் ஆன்லைன் ஜாப். ஆமாங்க, 10 நிமிடம் செய்துவிட்டு, ஓடிப்போய், சோற்றை வடிச்சிக்கலாம். 

பள்ளிக்கூடத்திலிருந்து வரும், குழந்தைக்கு ஒர் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, படிக்க வைத்துவிட்டு சாவகாசமாக வந்து உட்கார்ந்து இரவு செய்யலாம். கொஞ்சம் போரடிச்சா... டீவி கூடப் போட்டுப் பார்த்துக்கலாம். யாரும் கேட்கப் போவதில்லை.

அதற்காக, பணம் யாருங்க என்று கேட்காதீங்க. நீங்கள் செய்தது வேலைதான்னா.... செய்த 10 நிமிட வேலைக்கும் பலன் கிடைக்காது போகாது. அப்படி 10...10...10... 1 மணி நேரம்... 1 மணி நேரம்... 100 மணி நேரம் ... என கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம்.

ஏற்கனவேச் சொன்ன மாதிரி... சுற்றுலாப் பணம் உங்க வீட்டுக்கு வந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஆமாங்க... நீங்க உண்மையாக, சரியாக, மனசாட்சியின்படி வேலை செய்தால்... 10 ஆயிரம் என்ன, 1 இலட்சம் கூட சம்பாதிக்க முடியும்.

இவ்வளவு சொல்றேன்.... ஆனால், இம்புட்டு சொல்லியும் அது என்ன ஆன்லைன் ஜாப்புன்னு மட்டும் சொல்லவே இல்லையே என்று வருத்தம் கொள்ளாதீர்கள்... நீங்க ஏன் வருத்தம் கொள்ளப் போகிறீர்கள்... என்னத் திட்டிக் கொண்டு இருப்பீர்கள்.. அப்படித்தானே!! ( சரி, திட்டுனவங்க மன்னிப்பு கேட்காமலா போகப் போறீங்க.. அப்பப் பார்த்துக்கிறேன்)

ஆன்லைன் ஜாப்பில் பல வகையானது இருக்கிறது. அவை ஒவ்வொன்றினையும் சொல்லணும்னா... ஒர் பதிவில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒர் 3 ஆர்ட்டிகள். சொன்னதில் ஆயிரம் டவுட் வரும்... அதனை நீங்கள் கேட்க, நான் சொல்ல... என அதற்கு 3 நாட்கள். இப்படி ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் பற்றியும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தரவே 1 + மாதம் ஆகிவிடும். 

அவ்வாறு 1 மாதம் ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொண்டீர்கள்... அப்புறம் என்ன, நீங்களும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

எவ்வளவோ செலவு செய்து, பிள்ளைகளை ப்ரீ கேஜில சேர்க்கிற நாம ஒர் ரூ.1500/- செலுத்தி ஆன்லைன் ஜாப் பயிற்சி எடுத்துக்க மாட்டோமா!! அதுவும், ஒரே மாதத்தில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்... இது ஒன்றும், டிகிரி படிச்சிட்டு வேலை தேடி அழைகிற படிப்பு அல்ல. உடனுக்கூடன் செய்து பணம் சம்பாதிக்கக்கூடிய பயிற்சி. அதாவது, வொர்க் ஷாப் மாதிரி. படிக்கிறது எல்லாம் கிடையாது. நேரடியாக வேலையில் இறங்கிட வேண்டியதுதான். ஆரம்பத்தில் கொஞ்சம் தவறுகள் நேர்ந்தாலும்... போகப் போக தவறுகள் திருந்த... வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஆகையால், வேலை தேடி அழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள், பயிற்சியே செய்யக்கூடிய வேலைக்குத்தான். சேர்ந்தவுடனே வேலை செய்ய ஆரம்பிப்பதுடன்.... வருவாயும் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

பின்னே என்ன...இப்பவே சேர்ந்துவிடலாம் தானே!!..

இதோ என் ரெபரல் லிங்க்... இந்த லிங்க் மூலமாக ஆன்லைன் ஜாப் தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகள் எடுத்துக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

இன்னும் என்ன வேலை என்று கேட்டால், ஒர் எளிமையான பணியினை எப்படி செய்வது என்ற பயிற்சி விடியோ கீழே கொடுத்திருக்கிறேன் பார்த்துவிட்டும், மேல் உள்ள எனது லிங்க் வழியாகவே படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

Aug 8, 2013

ஆன்லைன் வேலை!
உலகின் எந்த மூலையிலிருந்தும், வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலம் வேலை செய்யலாம் வாங்க!

மாதம் ரூ.35,000/- சம்பாதிக்கலாம
எளிதான காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்டிங்க், இமேஜ் எடிட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், சர்ச் ஜாப், ஈசி ஆபர் ஜாப், சிம்பிள் டாஸ்க் செய்வதன் மூலம் மாதம் ரூ.35,000 சம்பாதிக்கலாம்.

பார்ட் டைம் ஜாப்
ஆன்லைன் வேலை என்பதால், கிடைக்கும் சிறிய நேரத்தில் கூட இரவோ, பகலோ... வீடோ, அலுவலகம.. எங்கிருந்து வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பெண்கள் விரும்பும் பணி
வீட்டிலிருந்தப்படியே செய்வதால் பெண்களுக்கு இது மிகவும் உகந்தப் பணி. வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டே எளிதாக ஆன்லைன் வேலை மூலமாகவும் சம்பாதிக்கலாம்.

வாங்க, பணம் சம்பாதிக்கலாம்!
ஆன்லைன் ஜாப் பற்றிய பயிற்சி மற்றும் புதியதாக வரும் எளிய ஆன்லைன் ஜாப் என அனைத்தும் ஆன்லைன் மூலம் கற்றுத் கொள்வதுடன்... வேலைகளைச் செய்து தினம் தினம் பணம் வாங்கிக் கொண்டே இருக்கலாம். இன்றே இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.


Click செய்து இன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

Aug 2, 2013

Just a Click

விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
பணம் சம்பாதியுங்கள் !!! 

TV முன் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடையில் பல விளம்பரங்கள் வருவதை நீங்கள் காண்பீர்கள் அதற்கு யாராவது பணம் தருகிறார்களா? இல்லை ஆனால் இணையத்தில் குறிப்பிட்ட விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்தால் பணம் கிடைக்கும் தெரியுமா?....எப்படி??

 விளம்பரங்களை பார்ப்பதற்காக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சில இணையதளங்கள் மட்டுமே பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறுகின்றன.இதிலே நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும் கிளிக்சென்ஸ் இணையதளமும் அடங்கும்.

கிளிக்சென்ஸ் இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.

இந்த இணையதளத்தின் மூலமாக 23 இலட்சம் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $ 29,05,696. இருபத்தொன்பது லட்சம் டாலர்கள் நேர்மையான இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.

கிளிக்சென்ஸ் கருத்துகளம் ClixSence மூலமாக உறுப்பினர்கள் இடையே
கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும்,தாங்கள் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களை வெளியுடுகின்றனர்.மேலும்கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் விவாதிக்கிறார்கள்.உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் கிளிக்சென்ஸ் கருத்துகளம் செயல்படுகிறது.

விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.

  • தினமும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கலாம். ரெபரல் இல்லாமல்,கிளிக்சென்ஸ் டூல்பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்க்க முடியும்.
  • ClixGrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில் கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 25 வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல்10டாலர்கள் வரை பரிசாக வெல்லலாம்.
  • வேறு எந்த இணையதளமும் வழங்காத வாய்ப்பினை கிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.
  • Task-குகள் சின்ன சின்ன இணைய வேலைகள். தினமும் நூற்றுக்கும் அதிகமான வேலைகள் வழங்கபடுகின்றன.ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் 1 சென்டுகள் முதல் அதிகபட்சம் 1 டாலர்கள் வரை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
  • கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.

கீழே உள்ள படத்தை  Click செய்து இணைந்து இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

Jul 30, 2013

பொன்விளையும் இணையபூமியான வலைத்தளம் இலவசம்

விளை நிலம் என்று சொன்னால் விவசாயிக்கு இடம் இல்லாது போவாது. அந்த விவசாயி இன்று படும் பாடினை கண்கூடாக நாம் பார்த்திருக்க, இணைய விளைநிலமாக நமது வலைத்தளத்தினைக் குறிப்பிடக் கேட்டவுடன் கொஞ்சம் தயக்கம் காட்டி, ஆன்லைன் ஜாப்புக்குள் இறங்க பயப்படலாம். ஆனால் அது உண்மையல்ல. 

ஆப் லைன் என்று சொன்னால் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது போல, ஆன் லைன் என்று சொன்னால் அதன் முதுகெலும்பு/மூச்சு வலைத்தளம் தான். 


மீசைக்காரக் கவி என்று செல்லமாக அழைக்கப்படும் பாரதியும் "காணி நிலம் வேண்டும்" காளி என்று உழவுத்தொழில் மேன்மையை தன் பாடலால் விழித்திருப்பார்.

வலைத்தளம் மூலம் வருவாய் பார்ப்போர் நிறைவானவர்கள் இருக்க, ஏழ்மையான விவசாயிகளைப் போல், ஆங்காங்கே வலைத்தளம் மூலம் அறுவடைப் பார்க்க நினைப்போர் ஏழ்மையில் வாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக, விளைநிலம் பொன் விளையும் பூமி என்ற கூற்று பொய்யாகிவிடுமா? அதைப்போல் தான், ஆன்லைனில் வலைத்தளம் என்ற ஒன்று இருந்துவிட்டால் போதும் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்பதும் பொய்க்காது.

விளை நிலம் இருந்தாலும், அதன் மண் அறிந்து சரியான பயிர்களை விதைத்தால் தான் நல்ல மகசூல் பார்க்க முடியும். அதைப்போல, நம் தளத்தின் தரம் அறிந்து அதற்குத் தகுந்த விளம்பரங்களை அமைக்கும் பொழுதுதான் வருவாய் பார்க்க முடியுமே தவிர... ஏதோ செய்து சம்பாதித்துவிடலாம் என்பதெல்லாம், ஆகாது. நம்பிக்கை வைக்கலாம், நம்பி காலத்தினைத் தள்ள முடியாது. அதிலும் தமிழ் வலைத்தளம்/வலைப்பூ வைத்திருக்கிறோம் என்று சொன்னால் நமது விளம்பரமும் தமிழர்கள் சார்ந்ததாகவும், நம் பகுதியினைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வருவாய் பார்க்க முடியும்.

வியாபரத் தொழில்தான் எல்லோர்க்கும் உகந்த எளிமையான பணி என்றாலும், அதனைச் செய்யும் சின்னச் சின்ன நுணுக்கங்களை கடைப்பிடித்தால் வருவாய் பெறுவதிலும் பிரச்சனை இராது. இதற்கு உதாரணமாக படித்த/படிக்காத அனைவரும் செய்துவரும் வியாபரத் தொழிலை நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப்போல் இணையத்திலும் ஒர் வியாபாரத் தொழில் என்று எடுத்துக் கொண்டால் அத்தனை பெரிதாக தெரிந்து கொள்ள வேண்டியதில்லை... கொஞ்சம் உழைப்பினைக் கொடுப்பதோடு, அறுவடைக்காலம் வரை காத்திருந்து பராமரித்தால் போதும், பருவம் தவறாது வருவாய் பார்க்கலாம்.

தமிழ் வலைத்தளத்திற்கு என்று சிறப்பான ஒர் விற்பனைப் பொருள் இருக்கிறதா என்றுப் பார்த்தால், கைவிட்டு எண்ணிப் பார்த்தால் கூட எல்லோர்க்கும் நல்ல பலனைக் கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் என்றால் பொருள் வாங்க மாட்டார்களா என்ன, ஆனால் அவர்களது தேவைகளுக்கு ஏற்புடையதான பொருள்களை எல்லோராலும் இணையதளம் மூலம் விற்பனைச் செய்ய முடியாது என்பதோடு, அத்தகைய விளம்பரங்களைப் பெறுவது என்பதும் அரிதான ஒன்று.

ஆனால் அந்தக் குறையினைப் போக்க... எல்லோரும் விரும்பும் பணம் பணம் என்பதனை இணையத்தில் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொடுக்கும் தளமான படுகை.காம், தன் தளத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவோர்க்கு நல்ல கமிஷன் தொகையைக் கொடுக்கிறது. ஆகையால் நீங்களும் இன்றே படுகை விற்பனை பிரதிநிதியாக மாறிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வலைத்தளத்தினை படுகை விளம்பரங்களால் அழங்கரித்து எளிதாக மாதம் மாதம் நல்ல வருவாய் பார்க்கலாம்.

தங்களிடம் வலைத்தளம்/வலைப்பூ இல்லை என்றால், படுகையே தங்களுக்கான இலவச வலைத்தளத்தினை விளம்பரத்துடன் வடிவமைத்துக் கொடுப்பதோடு, தளத்திற்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் வழங்குகிறது. ஆகையால் எளிதாக, தினம் 1 மணி நேரம் காப்பி பேஸ்ட் செய்து கூட தினம் ரூ.500 முதல் 1000 வரைச் சம்பாதிக்கலாம்.

அப்புறம் என்ன, நீங்களும் இன்றே இணைந்து கொள்ளுங்கள். படுகையில் இணைந்து கொள்ள கீழ்காணும் எனது முகவரி லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral Link :http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279

Jul 26, 2013

எளிமையான ஆன்லைன் ஜாப்

வணக்கம்,

எமது வலைத்தளத்திற்கு புதியதாக வந்திருக்கும் தங்களிடம் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் என நம்புகிறேன். அந்த ஒன்றிலாவது நீங்கள் பணி செய்து பணம் சம்பாதித்திருக்கிறீர்களா? ... இதற்கு பெரும்பாலனவர்களின் பதில் இல்லை... ஐடி வாங்கவே முடியவில்லை என்பதுதான்.

அப்படியானால், சரியாக எப்படி பணியினைச் செய்வது என்பதே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள். அப்படி பணியே செய்யத் தெரியாமல் பணம் கொடுக்கவில்லை என்பது என்ன அர்த்தம்? 8 மணி நேரம் எதையாவது செய்து கொண்டிருந்தோம் என்றால் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைப்பது ஆன்லைன் ஜாப்புக்கு ஒத்துவராது. ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், தங்களது பணியினால் கிடைக்கும் ரிசல்ட் பொறுத்தே பணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாம் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தான் பணம் கிடைக்குமே தவிர, மற்றபடி கிணற்றுக்கு குடத்து நீரை ஊற்றி ரொப்பியக் கதை தான், பலன் இருக்காது.

ஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். ஒர் ஜான் வயிற்றினை நிறைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு, இணையத்தினை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் நாமும் சிறிய அளவில், எளிமையான ஆன்லைன் ஜாப் ஆன, காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்ட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், நல்ல துணுக்குகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பணியினைத் தேர்ந்தெடுத்து, அதனை எவ்வாறு செய்தால் சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொண்டு செய்யும் பொழுது உறுதியாக பணம் சம்பாதிக்க முடியும்.

மேலும் விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம் பணியினை எதிர்பார்த்து நிற்கும் எந்தவொரு தளமும் பணம் கேட்பது இல்லை. நாம் சரியாக வேலை செய்கிறோமா என்று தான் பார்க்கிறார்கள். ஆகையால், நீங்களும் இலவசமாக இணைந்து கொண்டு இன்று முதல் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தினை Instant, Weekly, Monthly என நாம் செய்யும் பணித்தளத்திற்கு தகுந்தவாறு குறைந்தப் பட்சம் 100 ரூபாய் கணக்கிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம், 500 வந்ததும் எடுத்துக் கொள்ளலாம், 5000 வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என மாறுபட்டாலும், நீங்கள் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் -ஐ செய்தும் வாரம் ஒர் பேஅவுட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.

நீங்கள் நல்ல திறமையானவர்களாக இருந்தால் தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதித்து, தினம் தினம் பணத்தினை வாங்கிக் கொண்டே இருக்கலாம்.


சரி, இவ்ள விவரமாக சொன்னேன்... என்ன பணி? எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா? வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா? அதைப்போல்... நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய தேவையான அடிப்படை தகுதிகளை கொஞ்சம் கற்றுக் கொள்ள வாருங்கள், படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சித்தளம்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279


இன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

Jul 18, 2013

கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டுமா உங்களுக்கு

நீங்க கல்லூரிப் படிப்பு படித்திருக்கிறீர்களா?

தினமும் ஆன்லைனில் உட்கார்ந்திருக்கிறீர்களா?

ஏதேனும் ஆன்லைன் ஜாப் தேடுபவரா?

கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க முயற்சித்து தோல்வியுற்றவரா?

Google Adsense Approval எப்படியாவது வாங்கி, கூகுள் மூலம் மாதம் ரூ.10000, ரூ.20,000 என சம்பாதிக்க வேண்டும் என்று துடிப்பவரா?

கவலையை விடுங்கள்... ஒரு வருடமாக முயற்சித்தாலும் சரி, 6 மாதமாக முயற்சித்து கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடியாக இருந்தாலும் சரி,படுகை.காம் வந்துவிட்டால் எளிதில் வாங்கிவிடலாம். 

நானும் ஆரம்பத்தில் கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க, பல ப்ளாக், யூடியூப் தளம், பல ரெவன்யூ சேரிங்க் தளம் என முயற்சித்தும் கிடைக்கவில்லை. ஆனால் படுகை.காம் இல் ஒர் உறுப்பினராக இணைந்து கொண்டதன் மூலம் அவர்கள் கொடுத்த டிரிக்ஸ் மூலம் கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளை செய்த ஒர் வாரத்தில் அப்ரூவல் கிடைத்தது எனக்கே ஆச்சர்யம்.

இதுக்கும் நான் ஒன்றும் புதியதாக செய்யவில்லை. ஏற்கனவே நான் முயற்சித்த முறை தான். ஆனாலும் அப்போது கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடி... படுகை வழங்கிய ட்ரிக்ஸ் மூலம் அப்ளே செய்த பொழுது எளிதாக கிடைத்துவிட்டது.

உங்களுக்கும் கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டும் என்றால், படுகை.காம்-இல் எனது ரெபரல் ஐடி மூலம் இணைந்து கொள்ளுங்கள்... கண்டிப்பாக உங்களுக்கும் ஒர் கூகுள் அட்சன்ஸ் ஐடி எப்படி உருவாக்குவது என்ற ட்ரிக்ஸ் சொல்லித் தரப்படும்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279

கூகுள் அட்சன்ஸ் பப்ளிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் விரைவாக இணைந்து பயன் பெறுங்கள்.

Forex Currency Trading

வீட்டிலிருந்தப்படியே இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில் ஒன்று, பங்குச் சந்தை. அதில் வெளிநாட்டு நாணயம் மாற்று பங்குச் சந்தை எனும் Forex Currency Trading மிகவும் எளிதானதும், அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.

பங்குச் சந்தையில் இறங்குபவர்கள் கையில் பணம் இல்லாமல் இறங்க முடியாது. ஆனால், வரும் பொழுது கொண்டு சென்ற பணத்தினைக் காட்டிலும் அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. பலர், பங்குச் சந்தைப் பற்றிய போதிய விளக்கம், பயிற்சி இல்லாமலே, உள்ளே இறங்கி கையைக் கடிக்க விட்டுவிடுகிறார்கள். 

ஷேர் மார்க்கெட்டில் இறங்குகிறோம் என்றால், கண்டிப்பாக நமக்கு ஒர் சிறிய அனுபவமும் பயிற்சியும் வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நல்ல இலாபங்களைப் பெற முடியும். சேர் மார்க்கெட்டில் இறங்க குறைந்தது ஒர் மாதமாவது பிறரது அறிவுரையின்படி, நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

படுகை.காம், பங்குச் சந்தை அல்லது நாணய மாற்றுச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பயிற்சியினை நமக்கு வழங்குவதோடு, இலவசமாக பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றும் உருவாக்கம் செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் எந்தவொரு முதலீடும் செய்யாமல், ரியல் மார்க்கெட் நேரத்தில் ஷேர் ட்ரேடிங்க் எவ்வாறு செய்வது, எப்படி பை ஆர்டர் போடுவது, எப்படி செல் ஆர்டர் போடுவது, எப்பொழுது போட்ட ஆர்டரினை க்ளோஸ் செய்வது, எந்த நேரத்தில் எந்த ஆர்டரினை தேர்வு செய்வது என பல வழிமுறைகளைப் பயிற்சியாக வழங்குகிறார்கள்.

குறிப்பாக, பங்குச் சந்தையில் வெற்றி பெறத் தேவையான டெக்னிகல் அனலைசிஸ், சிம்பிள் ட்ரேடிங்க் இண்டிகேட்டர்ஸ், பிப்பனாச்சி ட்ரேடிங்க் பார்முலா, சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் என பல Share Trading Strategy முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இவற்றினை எளிதாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்வதுடன், ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்து வருவாயினையும் நமது சொந்த பகுப்பாய்வுடன் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

அதுமட்டும் அல்லாமல், தினம் தினம் நமக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பதால், எச்சரிக்கையுடன் ட்ரேடிங்க் செய்வதுடன்... இலாபங்களை மட்டுமே கொள்ள முடிகிறது.

ஷேர் மார்க்கெட் என வந்துவிட்டால், பயிற்சிக்கு என ஒர் கட்டணம், ட்ரேடிங்க் செய்வதில் ஒர் கமிஷன், தினசரி மார்க்கெட் டிப்ஸ் கொடுக்க ஒர் கட்டணம் என பல கட்டண முறைகள் இருக்க... படுகை.காம், அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒர்முறை கட்டணமாக ரூ.1500/- மட்டுமே நமது வாழ்நாள் படுகை கோல்டன் மெம்பர்சிப் கட்டணமாக பெறுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த குறைந்த கட்டணத்திற்கு படுகை.காம்-இல் மேலும் பல ஆன்லைன் ஜாப் வருவாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலமும் நீங்கள் நஷ்டமின்றி நல்ல வருவாய் பார்க்கலாம்.

நீங்கள் Forex Trading அல்லது பங்குச் சந்தை வணிகம் செய்ய ஆர்வமாக இருந்தால் இன்றே படுகை.காம்-இல் ஒர் உறுப்பினராக சேர்ந்து கொண்டு இலவசமாக தங்களது பயிற்சியினைத் தொடங்குங்கள்... ஒர் மாதத்தில் முழுமையாக ட்ரேடிங்க் பற்றிய அனுபவம் பெற்றப் பின், தங்களது சொந்தப் பணத்தினை ட்ரேடிங்கில் முதலீடாகச் செய்து வருவாய் பாருங்கள்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279
மேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து இலவசமாக படுகை உறுப்பினராக இணைந்து மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Jul 17, 2013

பணம் சம்பாதிக்கலாம்



இணையதளம் மூலம் வீட்டிலிருந்தப்படியே பணம் சம்பாதிக்கலாம் என பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சரியான தளம் ஏதும் கிடைக்கவில்லை.

சமீபத்தில், கூகுளில் தமிழ் ஆன்லைன் ஜாப் எனத் தேடப் போய் ஒர் அருமையான தளத்தினைக் கண்டு கொண்டேன்.


மிகவும் எளிமையான தளம். அதிக வருவாய் கொடுக்கும் தளம்.


பணியும் மிகவும் எளிதான காப்பி பேஸ்ட் பணி தான்.


காப்பி பேஸ்ட் செய்வதற்கான அனைத்துவிதமான உதவிகள் மற்றும் வருவாய் ஏதுவான இணையச் செயல்பாடுகள் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள்.


அதுவும் இணையத்தில் எல்லாமே இலவசமாகவே கிடைக்கிறது என்று இல்லாமல், இலவசங்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்ளும் பொழுதுதான் நம்மால் உறுதியாக வருவாய் பார்க்க முடிகிறது.


நான் கூட இலவசமாக எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களில் சேர்ந்து செய்து பார்த்தேன் ஆனாலும் பணம் வரவில்லை. ஆனால் இத்தளத்தில் சேர்ந்து செய்ய ஆரம்பித்த ஒர் மாதத்தில் பணம் வர ஆரம்பித்துவிட்டது. 



ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொள்ள நான் செலவிட்ட தொகை வெறும் ரூ.1500, தான் ஆனால்... இன்று நான் சம்பாதித்த தொகையோ ரூ.6000-க்கு மேல். இத்தோடு முடிந்துவிடுவதா என்ன.... தினம் தினம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. 


என்னுடைய இலக்கு மாதம் ரூ.30,000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அதற்கான அனைத்து வசதிகளையும் அத்தளம் வழங்கியிருக்கிறது. ஆகையால் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்... விரைவில் மாதம் ரூ.30000 சம்பாதிப்பேன்.



நீங்களும் ஆன்லைன் வேலை வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தால் இந்த தளத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள். 

http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4279 

வளம்பெற வாழ்த்துக்கள்.