புழுவிற்க்கு மீன் ஆசைப்பட்டது.
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்.
மீனுக்கு சிக்கியது புழு.
மனிதனுக்கு சிக்கியது மீன்.
ஆனால்... புழுவிற்க்கு??
ஆனாலும் காத்திருந்தது புழு,
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை...
ஆசையே துன்பத்திற்க்கு காரணமாம்!
எதுவும் எதைவிடவும் உயர்ந்ததும் இல்லை,
தாழ்ந்ததும் இல்லை!!
0 comments:
Post a Comment